Saturday, 23 November 2013


அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் குரூப் 'சி'   
தென் சென்னை கோட்டம், சென்னை 600016

எத்தனை ஆண்டுகள் பணிபுரிந்தோம் என்பதை விட

இலட்சியத்திற்காக பணிபுரிந்தோம் என்பது முக்கியம்!


35 ஆண்டுகள் இலாக்காவில் சிறப்பாக பணியாற்றி 

தொழிற்சங்கத்திலும்  பல் வேறு பொறுப்புகளில்

 பல் வேறு காலகட்டத்தில் 

தடைகள் பல கடந்து 

மிக சீறும் சிறப்புமாக பணியாற்றி 

30.11.2013 அன்று விருப்ப ஓய்வு பெறும் 

அஞ்சல் மூன்று இயக்கத்தின் போர் வாள் !

முன்னால் கோட்டச் செயலர்

 

அன்புத் தோழர் .B.சேகர், APM, St.Thomas Mount  HPO

வாழிய நீ பல்லாண்டு !


பணி நிறைவு பாராட்டு விழா! 


நாள்:30.11.2013                                                                                 நேரம்:மாலை 5.00 மணி
இடம்: புனித தாமஸ் மலை தலைமை அஞ்சலகம் 

தலைமை: தோழர் .N .வாசுதேவன், தலைவர் 
வரவேற்புரை : தோழர் .N .ராஜேந்திரன் , செயலர் 

வாழ்த்துரை 

தோழர் .K.V.ஸ்ரீதரன், முன்னாள் பொது செயலர், அஞ்சல் மூன்று
தோழர் .J .ராமமூர்த்தி, மாநில  செயலர், அஞ்சல் மூன்று
தோழர் .J .ஸ்ரீவெங்கடேஷ்,  மாநில  தலைவர், அஞ்சல் மூன்று
தோழர் .A .வீரமணி,  மாநில நிதி செயலர், அஞ்சல் மூன்று
தோழர் .V .வெங்கடராமன்,  மாநில துணைத் தலைவர், அஞ்சல் மூன்று
தோழர் .கோபு கோவிந்தராஜன், மாநில  செயலர், அஞ்சல் நான்கு
தோழியர்.ஏஞ்சல் சத்தியநாதன் செயலர், அஞ்சல் மூன்று, சென்னை வட கோட்டம்
தோழர் .M .சேகர், கோட்ட  செயலர், அஞ்சல் மூன்று, சென்னை மத்திய கோட்டம்
தோழர் .A.வெங்கடேசன், கோட்ட  செயலர்,அஞ்சல் மூன்று, அண்ணாசாலை 
தோழர் .K .முரளி, கோட்ட  செயலர்,அஞ்சல் மூன்று, சென்னை GPO
தோழர் .B.செல்வகுமார், கோட்ட  செயலர், அஞ்சல் மூன்று, தாம்பரம் கோட்டம்
தோழர் .K.வெங்கடரங்கன்,  முன்னாள் தலைவர், அஞ்சல் மூன்று தென் சென்னை கோட்டம்
தோழர் .S.ரவிச்சந்திரன் கோட்ட  செயலர், அஞ்சல் நான்கு
தோழர் .S.அங்கமுத்து, கோட்ட  செயலர், அஞ்சல் GDS NFPE

ஏற்புரை:தோழர்.B.சேகர்

நன்றியுரை: தோழர்.G .ரவி, நிதி செயலர்

No comments:

Post a Comment