தென் சென்னை போன்று --
36 வது தமிழ் மாநில மாநாடு --
மாநில செயலரின் சிறப்பான பாரபட்சமற்ற செயல்பாட்டால் -- கடந்தகால கசப்பை மறந்து -- ஒற்றுமை மாநாடாக நடைப்பெற்றது என்றால் மிகையாகாது .
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள்!
36 வது தமிழ் மாநில மாநாடு --
மாநில செயலரின் சிறப்பான பாரபட்சமற்ற செயல்பாட்டால் -- கடந்தகால கசப்பை மறந்து -- ஒற்றுமை மாநாடாக நடைப்பெற்றது என்றால் மிகையாகாது .
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள்!
இனி ஒற்றுமை ஓங்கட்டும்!
ஊழியர்கள் பிரச்சினை நீங்கட்டும்!
பழைய காலங்கள் போல் --
The 36th All India Postal Employees Union Group “C” Circle conference of our union was held from 05.06.2013 to 08.06.2013 at Sree Kanchi sankara Mahal, Kumbakonam
The
following office bearers were elected unanimously for the ensuing term
President : Com. J. Srivenkatesh, Chennai city
North Dn
Vice Presidents :
Com. V.Venkataraman, Chennai city South Dn
: Com. D. Ebenezer Gandhi, Coimbatore
Dn
: Com. J. Janakiraman, Trichy Dn
Secretary : Com. J. Ramamurthy, Chennai city
Central Dn
Asst. Secretary :
Com. R. Kumar, Pudukotai Dn
: Com. S. Veeran, Vellore Dn
: Com. R.V.Thiagarajapandian, Ambasamudram
Br.
: Com. C. Sanjeevi,
Salem West Dn
: Com. S.K. Jacob Raj, Tirunelveli Dn
Finance Secretary :
Com. A. Veeramani, Anna Road Branch
Asst. Fin Secretary :
Com. R. Perumal, Kumbakonam Dn
Organising Secretary :
Com. G. Ramamurthy, Chengalpattu Dn
: Com. V. Jothi, Dindugul Dn
: Com. A. Rajendran II, Tirupur Dnமாநில மாநாட்டில் தஞ்சை மாவட்டத்திற்கே உரிய மண்ணின் மனத்தோடு அனைவரையும் சிறப்பாக வரவேற்று உபசரித்த குடந்தை கோட்டத்தின் வரவேற்பு குழுவிற்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள் !
-- N .இராஜேந்திரன்
செயலர்
No comments:
Post a Comment