திருவனந்தபுரம்
அகில இந்திய மாநாட்டின் முடிவின் படி
NFPE அஞ்சல்
மூன்றாம்
பிரிவின் உறுப்பினர்
சந்தா
ரூபாய் 30 இல் இருந்து ரூபாய்
50 ஆக மறுகிறது
எனபதனை
நமது உறுப்பினர்களுக்கு தெரிவித்து
கொள்கிறோம் .இது 01.07.2013 முதல் நடைமுறைக்கு வருகிறது
. இதன் அடிப்படையில் பகுதி பணமும் ஒதுக்கீடு மாற்றப்பட்டுள்ளது
கோட்ட சங்கம்
------ ரூ. 24.50
மாநில சங்கம் ------ ரூ. 15.00
மத்திய சங்கம் ----- ரூ. 8.00
சம்மேளனம் ---- ரூ. 2.50
------------------------------
ரூ. 50.00
------------------------------
No comments:
Post a Comment