OUR HEARTIEST CONGRATS TO COM. J. RAMAMURTHY
எத்தனை ஆண்டுகள் பணிபுரிந்தோம் என்பதை விட
இலட்சியத்திற்காக பணிபுரிந்தோம் என்பது முக்கியம்!
OUR HEARTIEST CONGRATS TO OUR
BELOVED LEADER COM. J .RAMAMURTHY
APPROVAL OF CPMG, TN FOR SECRETARY , STAFF SIDE , RJCM , TAMILNADU
நமது அஞ்சல் மூன்றின் மாநிலச் செயலர் தோழர். J .R . அவர்கள் , நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது மாநில கூட்டு ஆலோசனைக் குழுவின் ஊழியர் தரப்பு செயலராக இலாக்காவால் .அங்கீகரிக்கப் பட்டார் . இதன் மூலம் இனி ஊழியர் தரப்பு பிரச்சினைகளை மாநில கூட்டு ஆலோசனை குழு கூட்டத்தில் நம்மால் முழுமையாக எடுத்துச் செல்ல இயலும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
RJCM என்பது மாநில அளவில் உச்ச மட்ட அமைப்பு என்பதால் நிச்சயம் பல பிரச்சினைகளை இதில் எடுத்துச் சென்று பேசி தீர்த்திடஇயலும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
எனவே இந்த அமைப்பை நாம் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள அனைத்து தோழர்களும் தங்கள் பகுதியில் உள்ள நிர்வாகிகள் படிக்காமல் இருந்தால், அவர்களுக்கு தெரிவித்து முழுமையாக உபயோகப் படுத்திக் கொள்ளவும்.
தென் சென்னை அஞ்சல் மூன்று சங்கம் தோழர்.J . இராமமூர்த்தி, மாநிலச் செயலர் , அவர்கள் வரலாற்று முத்திரை பதிக்க வாழ்த்துகிறது !
செயலர்
No comments:
Post a Comment