AIPEU GROUP C CHENNAI CITY SOUTH DIVISION WELCOMES YOU

Friday 22 November 2013


30.11.2013 அன்று விருப்ப பணி  ஓய்வு பெறும் 
                                                   ********************


அஞ்சல் மூன்று இயக்கத்தின் போர் வாள் !
சிதறாத இயக்கச் சிற்பி !
இயக்கத்தின் சிந்தனைக்  கருவூலம் !
அஞ்சாத நெஞ்சினன் !
ஆனாலும்  கள்ளமில்லா சிரிப்பினன் !
தலைமைப் பண்பின் சிகரம் !
தென் சென்னை தங்கம்  !
அஞ்சல் மூன்றின் சிங்கம் !
வாழிய நீ பல்லாண்டு ! 

     


அன்புத் தோழர் .B.சேகர், APM, St.Thomas Mount  HPO
தென் சென்னை கோட்ட அஞ்சல் மூன்றின்  முன்னாள் செயலர் 

அலைபேசி எண் :0

                                                                                    
                                                               


No comments:

Post a Comment