அன்புத் தோழர்களே ! எழுத்தர் தேர்வின் முடிவுகள் தமிழக அஞ்சல் வட்டத்தில் இன்று வெளியிடப்பட்டது . கீழே காணும் இணைப்பை ' கிளிக் " செய்து தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ள வேண்டுகிறோம்.
புதிதாக இந்த இலாக்காவில் இணைய உள்ள உங்களை
நாங்கள் வருக! வருக! என்று இரு கரம் நீட்டி வரவேற்கிறோம் !
உங்கள் எதிர்காலத்திற்கு , உங்கள் உரிமைகளுக்கு , உங்களுக்காக நீங்களே எங்களுடன் இணைந்து குரல் கொடுத்திட நீங்கள் இணைய வேண்டிய சங்கம் AIPEU GROUP 'C' சங்கம் !
அன்புடன்
N ராஜேந்திரன்,
செயலர், தென் சென்னை.
No comments:
Post a Comment