AIPEU GROUP C CHENNAI CITY SOUTH DIVISION WELCOMES YOU

Sunday 27 October 2013

வருந்துகிறோம்!

நமது தென் சென்னை NFPE அஞ்சல் மூன்றின் முன்னணி தோழர். G.பொன்னுசாமி,ஏழுத்தர், கிண்டி PO  அவர்கள் இன்று காலை 8.05 மணியளவில் வடபழனி விஜயா Health Center ல் இயற்கைஎய்தினார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துகொள்கிறோம். அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துகொள்கிறோம். அவரது உடல் சொந்த ஊருக்கு (கரியகுடல் கிராமம், நெமிலி போஸ்ட், அரக்கோணம்Taluk, வேலுர் DT) எடுத்து செல்ல படுகிறது.

Thursday 24 October 2013

தோழர்.கோபு பணி சிறக்க வாழ்த்துக்கள்!


 FLASH NEWS

24.10.2013 அன்று மதுரையில் நடைபெற்ற அஞ்சல் நான்கின் மாநில கவுன்சில் கூட்டத்தில் நமது கோட்டத்தை சேர்ந்த தோழர். கோபு கோவிந்தராஜு அவர்கள்  அஞ்சல் நான்கின் மாநில செயலராக தேர்ந்தெடுக்கப்பாட்டார் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம். அவர் பணி சிறக்க வாழ்த்துக்கள்!

- செயலர்
தென் சென்னை கோட்டம்  

மத்திய மண்டலத்தின் தொழிற்சங்க பயிலரங்கு


அன்புத் தோழர்களுக்கு  இனிய வணக்கம் !

           நமது மாநிலச் சங்கத்தின் முந்தைய தீர்மானத்தின் அடிப்படையில் , மதுரை  மற்றும்  கோவை மண்டலங்களைத் தொடர்ந்து  மத்திய மண்டலமான திருச்சி மண்டலத்தின்  அஞ்சல் மூன்று சங்கத்தின் கோட்ட / கிளைச்  செயலர்கள் கூட்டம் எதிர்வரும்  09.11.2013 சனியன்றும்,  மத்திய மண்டலத்தின் தொழிற்சங்க பயிலரங்கு  எதிர்வரும் 10.11.2013 ஞாயிறு அன்றும் கீழே காணும் இடத்தில்  சிறப்பாக நடத்திட  திருவரங்கம் கோட்ட அஞ்சல் மூன்று சங்கத்தால் ஏற்பாடுகள் செய்யப் பட்டு வருகின்றன.
IFPAAW Rural workers Education Centre,
Trichy - Chennai high road, Thuraimangalam, Four Road, Perambalur - 621 220

           இதற்கான விரிவான அறிவிப்பு சுற்றறிக்கை வாயிலாக வரும் வாரத்தில் வெளியிடப்படும். நமது முன்னாள் பொதுச் செயலரும் , மத்திய கூட்டு ஆலோசனைக் குழுவின் ஊழியர் தரப்பு தலைவருமான தோழர். KVS  அவர்கள் இலாக்கா விதிகள்,  நடத்தை விதிகள், தண்டனை விதிகள், பாதுகாப்பு விதிகள் உள்ளிட்டவைகளை  POWER  POINT  வடிவில் உங்களுக்கு வழங்கிட உள்ளார்கள் என்பது ஒரு உபரிச் செய்தி.

           இது தவிர  STUDY  MATERIALS  மதுரை, கோவை மண்டலக் கூட்டங்களில்  தந்ததை விட அதிக  அளவில் , பல புதிய விபரங்களுடன் உங்களுக்கு அளிக்கப் பட உள்ளது . ஆகவே  மத்திய மண்டலத்தில் உள்ள அனைத்து கோட்ட/ கிளைச் செயலர்களும் பெருமளவில் நிர்வாகிளை உள்ளடக்கிய, இளைஞர்களையும் , தோழியர்களையும் கலந்து கொண்டிட  ஏற்பாடுகளை  இப்போதிருந்தே செய்திட வேண்டுகிறோம்.

            கோட்ட/ கிளைச் செயலர்கள்  கோட்ட அளவில்  அதிகாரியிடம் எடுக்கப் பட்டும் தீர்க்கப் படாமல்   பகுதியில் தேங்கிக் கிடக்கும் ஊழியர்  பிரச்சினைகளை  பட்டியலிட்டு , முழு விபரங்களுடன்  தங்களுடைய LETTER  PAD  இல் TYPE  செய்து  கூட்டத்திற்கு எடுத்து வரவேண்டும் என்று கண்டிப்பாக கோரப்படுகிறது . அதுபோல  அனைத்து கோட்ட/ கிளைச் செயர்களும்  தவறுதல் இன்றி கண்டிப்பாக இந்த இரண்டு நாட்கள் நிகழ்விலும் கலந்துகொண்டிட வேண்டும் என்று அறிவிக்கிறோம்.

           மதுரை மற்றும் கோவை மண்டலங்களில் செய்தது போலவே உணவு மற்றும் இதர ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப் படுகின்றன.  அவசியம் இளைய தோழர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறோம்.

           இந்த செய்தியையே முன்னறிவிப்பாகக் கொண்டு இதனை பார்க்கும் தோழர்கள், இதர தோழர்களுக்கும் இந்த விபரங்களை தெரிவித்திட வேண்டுகிறோம்.

           நிகழ்விடம் - ஏற்பாடு குறித்த விபரங்களை தெரிந்து கொள்ள கீழ்க்காணும் தோழர்களை தொடர்பு கொள்ளவும் :-
1. தோழர். தமிழ்ச் செல்வன், கோட்டச் செயலர் -   9965428382
2. தோழர். சசிகுமார், செயல் தலைவர்  - 9442234938
3. தோழர். ராஜூ, போஸ்ட் மாஸ்டர் , தென்னூர் - 9994247485

நன்றியுடன் -

மாநிலச் செயலர், அஞ்சல் மூன்று, தமிழ் மாநிலம்.

Friday 11 October 2013

7th Pay Commission Date for implementation

               Till this moment, the oral announcement only made by the Finance Minister to constitute 7th CPC for Central Government employees. There is no further action to constitute the committee for 7th CPC and we cannot say anything about the members of the committee and when it will be constituted.

       Thee is no authentic information about the date to constitute the committee for preparing recommendations for 7th CPC. However, the committee will take maximum of 24 months to submit their recommendation report to Indian Government. The implementation of the 7th CPC is likely to be implemented from 1st January, 2016 to all Central government employees. Not only the Central government employees, all government servants including their family members are keenly watching the news about 7th Central Pay Commission, because the same procedure / recommendations of Central Pay Commission are followed by state government to their employees.

          Revision of pay has been implemented by the government once in ten years through the pay commissions and an employee can get a maximum of three pay hike in entire service. So, it is very excited to know the details of modifications in all the respect of pay.

         In the view of above scenario, so many questions and doubts are raising among the Central government employees…

The questions and doubts are given below for your information…

1. When will constitute the committee for 7th CPC..?
2. Who are all will be as chairperson and members of the committee..?
3. Minimum pay scale in 7th CPC (7000 in 6th CPC)
4. Multiplication factor in 7th CPC (In 6th CPC 1.86)
5. Is ‘Grade Pay’ structure will continue in 7th CPC also..!
6. Percentage of Increment will be fixed as 10%..!
7. ACP – MACP – what will be next..?
8. ‘Tuition Fee’ then ‘Children Education Allowance’ and next…?
9. Any major changes in LTC Rules10. Voluntary Retirement Scheme will be announced..?
11. Rectification of anomalies arising in implementation of 6th CPC
12. Any changes in ‘Fixation of Pay’on promotion
13. Rates of HRA (now getting 30%, 20% and 10%)
14. Expectations more on the calculation of Dearness allowance with AICPIN
15. About interest free and bearing advances
16. Minimum Pension (Now Rs.3500)
17. Any ‘Women employees welfare schemes’ (like CCL)
18. Travelling allowance and Daily allowance rules and rates
19. Weightage for promotion
21. Rates of Transport allowance (Now Rs.400, 600, 800, 1600 and 3200 + DA)
22. Modification in Qualifying Service for pension
23. Additional Pension scheme

Readers are requested to send their comments and suggestions on this post.

PROMOTION AND POSTINGS IN PSS GR. 'B' CADRE TO 156 OFFICIERS

THE DIRECTORATE TODAY RELEASED THE PROMOTION AND POSTING LIST FOR 156 ASPOs THROUGH OUT THE COUNTRY. PLEASE CLICK THE LINK BELOW TO SEE THE LIST :-

Click Here for Detail list

Saturday 5 October 2013


PRODUCTIVITY LINKED BONUS FOR THE ACCOUNTING YEAR 2012-2013

File No. 26-04/2013-PAP
Government of India
Ministry of Communications & IT
Department of Posts
(Establishment Division)

Dak Bhawan,Sansad Marg,
New Delhi-110 001
Dated 4 th October, 2013
  1. All Chief Postmasters General,
  2. All Postmasters General
  3. Deputy Director General (PAF), Postal Dte.
  4. All General Managers (Finance)
  5. Directors/Deputy Directors of Accounts (Postal)
  6. Director, RAKNPA/ Directors of All PTCs.

Subject:- Productivity Linked Bonus for the Accounting year 2012-2013.

Sir/Madam,

                   I am directed to convey the sanction of the President of India for payment of Productivity Linked Bonus for the accounting year 2012-2013 equivalent of emoluments of 60 (Sixty) days to the employees of Department of Posts in Group `D`/ MTS, Group `C` and non Gazetted Group `B`. Ex-gratia payment of Bonus to Gramin Dak Sevaks who are regularly appointed after observing all appointment formalities and adhoc payment of Bonus to Casual labourers who have been conferred Temporary Status are also to be paid equivalent to allowances/wages respectively for 60 (sixty) Days for the same period/year.

            1.1        The calculation for the purpose of payment of Bonus under each category will be done as indicated in the paras below.

                  2.          REGULAR EMPLOYEES:

2.1       Bonus will be calculated on the basis of the following formula:-

                                                Average emoluments X Number of days of Bonus
                                                                  30.4(Average no. of days in a month)

2.2 The term “Emoluments” for regular Departmental Employees includes basic Pay in the pay Band plus Grade Pay, Dearness Pay, Personal Pay, Special Pay (Allowances), S.B. Allowance, Deputation (Duty ) Allowance, Dearness Allowance and Training Allowance given to Faculty Members in Training Institutes. In case of drawl of salary  exceeding Rs.3500/- (Rs. Three Thousand Five hundred only) in any month during the accounting year 2012-13 the Emoluments shall be restricted to Rs.3500/- (Rs. Three Thousand Five hundred only) per month only.

2.3 “ Average Emoluments” for regular Employees is arrived at by dividing by twelve ,the total salary drawn during the year 2012-13 for the period from 1.4.2012 to 31.3.2013, by restricting each month’s salary to Rs.3500/- (Rs. Three Thousand Five hundred only) per month. However, for the periods  of EOL and dies-non in a given month ,proportionate deduction is required to be made from the ceiling limit of  Rs.3500/- (Rs. Three Thousand Five hundred only).

2.4 In case of those  employees who were under suspension, or on whom dies-non was imposed ,or both, during the accounting year, the clarificatory order issued vide Paras 1 & 3 respectively of this office order No. 26-8/80-PAP (Pt-I) dated 11.6.81 and No. 26-4/87-PAP (Pt.II) dated 8.2.88 will apply.

2.5              Those employees who have  resigned, retired, left service or proceeded on deputation within the Department of Posts or those who have proceeded on deputation outside the Department of Posts on or after 1.4.2012 will also be entitled to Bonus. In case of all such employees, the Bonus admissible will be as per provisions of Para 2.1 to 2.3 above.

            3.             GRAMIN DAK SEVAKS (GDS)

3.1  In respect of Gramin Dak Sevaks who were on duty through out the year during 2012-2013, Average monthly Time Related Continuity Allowance will be calculated taking into account the Time Related Continuity Allowance (TRCA) plus corresponding Dearness Allowance drawn by them for the period from 1.4.2012 to 31.3.2013 divided by 12 (Twelve). However, where the Time Related Continuity Allowance exceeds Rs 3500/- (Rs.Three Thousand Five hundred only) in any month during this period. the allowances will be restricted to  Rs 3500/- (Rs. Three Thousand Five hundred only) per month. Ex-gratia payment of Bonus may be calculated by applying the Bonus formula as mentioned below:-

                                          Average TRCA  X  Number of days of Bonus
                                                     30.4 (Average no. of days in a month)

        3.2      The allowances drawn by a substitute will not be counted towards Bonus calculation for either the substitute or the incumbent Gramin  Dak Sevaks. In respect of those Gramin Dak Sevaks who were appointed in short term vacancies in Postman/Group `D` Cadre, the clarificatory orders issued vide Directorate letter No. 26-6/89-PAP dated 6.2.1990 and No.  26-7/90-PAP dated 4.7.91 will apply.
        3.3      If a Gramin Dak Sevak has been on duty for a part of the year by way of a fresh appointment, or for having been put off duty, or for having left service, he will be paid proportionate ex-gratia Bonus calculated by applying the procedure prescribed in Para 3.

        3.4        Those Gramin Dak Sevaks who have resigned, discharged or left service on or after 1.4.2012 will also be entitled to proportionate ex-gratia Bonus. In case of all such Gramin Dak Sevaks, the Ex-gratia Bonus admissible will be as per provisions of Para 3.1 above.
        3.5      In case of those Gramin Dak Sevaks who were under put off, or on whom dies non was imposed, or both, during the accounting year ,the clarificatory orders issued vide Para 1 & 3 respectively of this office order No. 26-8/80-PAP (Pt I) dated 11.6.81 and No. 26-4/87-PAP (Pt II) dated 8.2.1988 will apply.

            4.         FULL TIME CASUAL LABOURERS INCLUDING TEMPORARY STATUS CASUAL LABOURERS)

4.1       Full Time Casual Labourers (including Temporary Status Casual Labourers ) who worked for 8 hours a day, for at least 240 days in a year for three consecutive years or more (206 days in each year for three years or more in case of offices observing 5 days a week) as on 31.3.2013 will be paid ad-hoc Bonus on notional monthly wages of Rs.1200/- (Rupees Twelve Hundred only)
 
                                          The maximum ad-hoc Bonus will be calculated as below:-

                                    (Notional monthly wages of Rs.1200) X (Number of days of Bonus)

                                                            30.4 (average no. of days in a month)

                        Accordingly, the rate of Bonus per day will work out as indicated below:_

                                                            Maximum ad-hoc Bonus for the year
                                                                                       365
            The above rate of Bonus per day may be applied to the number of days for which the services of such casual labourers had been utilized during the period from 1.4.2012 to 31.3.2013. In case where the actual wages in any month fall below Rs. 1200/-  during the period 1.4.2012 to 31.3.2013 the actual monthly wages drawn should be taken into account to arrive at the actual ad-hoc Bonus due in such cases.

5.         The amount of Bonus /Ex gratia payment /Adhoc Bonus payable under this order will be rounded to the nearest rupee. The payment of Productivity Linked Bonus as well as the ex-gratia payment and ad-hoc payment will be chargeable to the Head `Salaries` under the relevant Sub –Head of account to which the pay and allowances of the staff are debited. The payment will be met from the sanctioned grant for the year 2013-2014.

6.         After payment, the total expenditure incurred and the number of employees paid  may be ascertained from all units by Circles  and consolidated figures be intimated to the Budget Section of the Department of Posts. The Budget Section will furnish consolidated information to PAP Section about the total amount of Bonus paid and the total number of employees (category-wise) to whom it was disbursedS for the Department as a whole.

            7.                  This issue with the concurrence of Integrated Finance Wing vide their diary No. 156/FA/13/CS dated .4th October, 2013
           
            8.                  Receipt of this letter may be acknowledged
                                                         
                                                          sd-
(SHANKAR PRASAD)
Assistant Director General (Estt)

Thursday 3 October 2013

STATE CONVENTION ON INDEFINITE STRIKE AND STATE CONFERENCE OF THE CONFEDERATION

அன்பார்ந்த கோட்ட/ கிளைச் செயலர்களே ! வணக்கம் !


ஏற்கனவே அஞ்சல் RMS தமிழ் மாநில இணைப்புக் குழு சுற்றறிக்கை எண் 1 இல் அறிவித்த படி  


7 ஆவது ஊதியக்குழு 01.01.2011 முதல் அமைத்தல்,  50% பஞ்சப் படியை அடிப்படை ஊதியத்துடன் 01.01.2011  முதல் இணைத்தல், GDS ஊழியர்களுக்கும் ஏழாவது ஊதியக் குழுவே அவர்களது ஊதிய / பணி உள்ளிட்ட அனைத்தையும் பரிசீலித்தல்,  புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்தல்  உள்ளிட்ட  15 அம்சக் கோரிக்கைகளுக்கான  வேலை நிறுத்தத்திற்கான தயாரிப்பு மாநாடு  தமிழக மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் சார்பில் எதிர் வரும் 05.10.2013 சனிக் கிழமை சென்னை , தி. நகர்  ஜெர்மன் அரங்கில் காலை சரியாக  10.00  மணிக்கு துவங்கி மதியம் 01.00 மணிக்கு முடிவடையும். 


அது போல  தமிழ் மாநில மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின்  மாநாடு மதியம் உணவு இடைவேளைக்குப் பின்னர்  சரியாக 02.00  மணிக்கு துவங்கி மாலை 05.00  மணிக்கு முடிவடையும். 


இது குறித்த  சுற்றறிக்கையின் நகலை கீழே அளித்துள்ளோம். இந்த சுற்றறிக்கையும்  அதற்கான  போஸ்டரும் ஏற்கனவே தமிழகத்தின் அனைத்து அஞ்சல் மூன்று , அஞ்சல் நான்கு, RMS மூன்று , RMS நான்கு , GDS , நிர்வாகப் பிரிவு, SBCO, ACCOUNTS உள்ளிட்ட பகுதிகளுக்கும்  அதன் மாநிலச் செயலர்கள் மூலம் அனுப்பப் பட்டுள்ளது.


எனவே இந்த வலைத்தளத்தை பார்க்கும் அனைத்து நிர்வாகிகளும் தவறாது நம்முடைய தோழர்கள் அனைவருக்கும் இதனை தெரிவிக்க வேண்டுகிறோம்.


கண்டிப்பாக அனைத்து கோட்ட/ கிளைச் செயலர்களும் , கிளைக்கு தலா 5 நிர்வாகிகளுக்கு குறையாமல் விடுப்பெடுத்து இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.


அது போல  அஞ்சல் மூன்று , அஞ்சல் நான்கு, RMS மூன்று, RMS நான்கு , GDS NFPE, SBCO, ACCOUNTS மற்றும் ADMIN மாநிலச் சங்க நிர்வாகிகள் அனைவரும் தவறுதல் இன்றி இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும். 


நமது NFPE சம்மேளனத்தின் மா பொதுச் செயலரே   மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின்  மா பொதுச் செயலருமாக இருப்பதாலும் , அஞ்சல் மூன்றின் பொதுச் செயலராக இருப்பதாலும்,  தோழர். கிருஷ்ணன் அவர்களே கலந்து கொண்டு இதனை நடத்துவதாலும்  


பத்தாண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில்  நடைபெறும் மகா சம்மேளனத்தின் மா நாடு என்பதாலும்,  


நமது முது பெரும் தலைவர்  தற்போதைய மகா சம்மேளனத்தின் மாநிலத் தலைவர் A.G.P. என்றழைக்கப் படும் தோழர் A.G. பசுபதி அவர்கள் இந்த மாநாட்டில் கௌரவிக்கப் பட உள்ளதாலும்  


நிச்சயம் ஒவ்வொரு  நிர்வாகியின் பங்களிப்பும் இதில் கட்டாயம் இருந்திட வேண்டும் என்று வேண்டுகிறோம். அனைத்து அஞ்சல் நான்கு  மற்றும் GDS நிர்வாகிகளிடம் கட்டாயம் இதனை தெரிவித்திடல் நம் அஞ்சல் மூன்று சங்க நிர்வாகிகளின் கடமை ஆகும்.


இந்த மாநாட்டில் அஞ்சல் இயக்கத்தை சேர்ந்த  மேலும் பல்வேறு முது பெரும் தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளார்கள் .  ஆகவே உங்கள் அனைவரையும்  தமிழ் மாநில அஞ்சல் RMS இணைப்புக் குழு சார்பாக மாநிலச் செயலர்கள் அனைவரும்  இரு கரம் நீட்டி வருக வருக என வரவேற்கிறோம்.


உங்கள் வரவை தவறுதல் இன்று எதிர்பார்க்கிறோம்.


வேலை நிறுத்த கருத்தரங்கில் ஒன்று கூடுவீர் !

மாநில மாநாட்டை சிறக்கச் செய்வீர் ! 

போராட்ட வாழ்த்துக்களுடன்


K. ராஜேந்திரன்                                              J. ராமமுர்த்தி

தலைவர்  (RMS நான்கு )                     கன்வீனர் (அஞ்சல் மூன்று)

மாநிலச் செயலர்கள்

V. ராஜேந்திரன், அஞ்சல் நான்கு               K. சங்கரன் ( RMS மூன்று )

A. இரகுபதி உமாசங்கர்  (ADMIN)                       B. சங்கர் ( ACCOUNTS)

S. அப்பன்ராஜ் (SBCO)                         R. தனராஜ் ( AIPEU GDS NFPE)


அஞ்சல்  RMS இணைப்புக் குழு ,  தமிழ் மாநிலம் .

அன்பார்ந்த கோட்ட/ கிளைச் செயலர்களே ! வணக்கம் !

ஏற்கனவே அஞ்சல் RMS தமிழ் மாநில இணைப்புக் குழு சுற்றறிக்கை எண் 1 இல் அறிவித்த படி  

7 ஆவது ஊதியக்குழு 01.01.2011 முதல் அமைத்தல்,  50% பஞ்சப் படியை அடிப்படை ஊதியத்துடன் 01.01.2011  முதல் இணைத்தல், GDS ஊழியர்களுக்கும் ஏழாவது ஊதியக் குழுவே அவர்களது ஊதிய / பணி உள்ளிட்ட அனைத்தையும் பரிசீலித்தல்,  புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்தல்  உள்ளிட்ட  15 அம்சக் கோரிக்கைகளுக்கான  வேலை நிறுத்தத்திற்கான தயாரிப்பு மாநாடு  தமிழக மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் சார்பில் எதிர் வரும் 05.10.2013 சனிக் கிழமை சென்னை , தி. நகர்  ஜெர்மன் அரங்கில் காலை சரியாக  10.00  மணிக்கு துவங்கி மதியம் 01.00 மணிக்கு முடிவடையும். 

அது போல  தமிழ் மாநில மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின்  மாநாடு மதியம் உணவு இடைவேளைக்குப் பின்னர்  சரியாக 02.00  மணிக்கு துவங்கி மாலை 05.00  மணிக்கு முடிவடையும். 

இது குறித்த  சுற்றறிக்கையின் நகலை கீழே அளித்துள்ளோம். இந்த சுற்றறிக்கையும்  அதற்கான  போஸ்டரும் ஏற்கனவே தமிழகத்தின் அனைத்து அஞ்சல் மூன்று , அஞ்சல் நான்கு, RMS மூன்று , RMS நான்கு , GDS , நிர்வாகப் பிரிவு, SBCO, ACCOUNTS உள்ளிட்ட பகுதிகளுக்கும்  அதன் மாநிலச் செயலர்கள் மூலம் அனுப்பப் பட்டுள்ளது.

எனவே இந்த வலைத்தளத்தை பார்க்கும் அனைத்து நிர்வாகிகளும் தவறாது நம்முடைய தோழர்கள் அனைவருக்கும் இதனை தெரிவிக்க வேண்டுகிறோம்.

கண்டிப்பாக அனைத்து கோட்ட/ கிளைச் செயலர்களும் , கிளைக்கு தலா 5 நிர்வாகிகளுக்கு குறையாமல் விடுப்பெடுத்து இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.

அது போல  அஞ்சல் மூன்று , அஞ்சல் நான்கு, RMS மூன்று, RMS நான்கு , GDS NFPE, SBCO, ACCOUNTS மற்றும் ADMIN மாநிலச் சங்க நிர்வாகிகள் அனைவரும் தவறுதல் இன்றி இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும். 

நமது NFPE சம்மேளனத்தின் மா பொதுச் செயலரே   மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின்  மா பொதுச் செயலருமாக இருப்பதாலும் , அஞ்சல் மூன்றின் பொதுச் செயலராக இருப்பதாலும்,  தோழர். கிருஷ்ணன் அவர்களே கலந்து கொண்டு இதனை நடத்துவதாலும்  

பத்தாண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில்  நடைபெறும் மகா சம்மேளனத்தின் மா நாடு என்பதாலும்,  

நமது முது பெரும் தலைவர்  தற்போதைய மகா சம்மேளனத்தின் மாநிலத் தலைவர் A.G.P. என்றழைக்கப் படும் தோழர் A.G. பசுபதி அவர்கள் இந்த மாநாட்டில் கௌரவிக்கப் பட உள்ளதாலும்  

நிச்சயம் ஒவ்வொரு  நிர்வாகியின் பங்களிப்பும் இதில் கட்டாயம் இருந்திட வேண்டும் என்று வேண்டுகிறோம். அனைத்து அஞ்சல் நான்கு  மற்றும் GDS நிர்வாகிகளிடம் கட்டாயம் இதனை தெரிவித்திடல் நம் அஞ்சல் மூன்று சங்க நிர்வாகிகளின் கடமை ஆகும்.

இந்த மாநாட்டில் அஞ்சல் இயக்கத்தை சேர்ந்த  மேலும் பல்வேறு முது பெரும் தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளார்கள் .  ஆகவே உங்கள் அனைவரையும்  தமிழ் மாநில அஞ்சல் RMS இணைப்புக் குழு சார்பாக மாநிலச் செயலர்கள் அனைவரும்  இரு கரம் நீட்டி வருக வருக என வரவேற்கிறோம்.

உங்கள் வரவை தவறுதல் இன்று எதிர்பார்க்கிறோம்.

வேலை நிறுத்த கருத்தரங்கில் ஒன்று கூடுவீர் !
மாநில மாநாட்டை சிறக்கச் செய்வீர் ! 
போராட்ட வாழ்த்துக்களுடன்

K. ராஜேந்திரன்                                              J. ராமமுர்த்தி
தலைவர்  (RMS நான்கு )                     கன்வீனர் (அஞ்சல் மூன்று)
மாநிலச் செயலர்கள்
V. ராஜேந்திரன், அஞ்சல் நான்கு               K. சங்கரன் ( RMS மூன்று )
A. இரகுபதி உமாசங்கர்  (ADMIN)                       B. சங்கர் ( ACCOUNTS)
S. அப்பன்ராஜ் (SBCO)                         R. தனராஜ் ( AIPEU GDS NFPE)

அஞ்சல்  RMS இணைப்புக் குழு ,  தமிழ் மாநிலம் .