தமிழக அஞ்சல் துறை வரலாற்றிலேயே இதுவரை எந்த தலைவரும் படைக்க முடியாத இமாலய சாதனைகளுக்கு சொந்தக்காரர் தமிழக மத்திய அரசு ஊழியர் மாக சமேளனத்தின் தலைவர் , தமிழக அஞ்சல் ஊழியர் ஒருங்கிணைப்பு கன்வினர், RJCM தலைவர் என பல பொறுப்புகளை சிறப்பாக பணியாற்றி வரும் நமது மாநில செயலர் தோழர் J.ராமமூர்த்தி அவர்கள் லக்னோவில் நடைப்பெற்ற அஞ்சல் மூன்றின் 30வது அகில இந்திய மாநாடில் அகில இந்திய சங்கத்தின் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதை தென் சென்னை கோட்டம் மகிழ்ச்சியோடு வாழ்த்தி வரவேற்கிறது.
தொழிற்சங்க இமயம் J .R . பணி சிறக்கட்டும் !
தோழர்.R.N.பராசர் அவர்கள் அகில இந்திய பொது செயலராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதை தென் சென்னை கோட்டம் மகிழ்ச்சியோடு வாழ்த்தி வரவேற்கிறது.
R.N.PARASHAR