Wednesday 29 July 2015
Wednesday 22 July 2015
Tuesday 14 July 2015
கிண்டி, சைதாபேட்டை அஞ்சலகங்களில் அஞ்சலக அதிகாரியாக பணிபுரிந்த நமது தென் சென்னை கோட்ட தலைவர் தோழர் N.வாசுதேவன் அவர்கள் அதிகாலை 2.00 மணியளவில் இயற்கையெதினார் என்பதை வருத்ததுடன் தெரிவித்துக்கொள்கிறோம். அவருடைய பிரிவால் வாடும் அவருடைய குடும்பத்தினர் மற்றும் தென் சென்னை கோட்ட அஞ்சல் உழியர்களுக்கும் ஆழந்த இரங்களையும் அஞ்சலியையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
அன்னாரின்
இறுதி ஊர்வலம் 15.07.2015 அன்று மாலை 5.00 மணியளவில் மாபொசி தெரு,சதானந்தபுரம், பெருங்களத்தூர், சென்னை 600063 நடைப்பெற உள்ளது.
N .ராஜேந்திரன்
செயலர்
Subscribe to:
Posts (Atom)