என்ன செய்கிறது உங்கள் மாநிலச் சங்கம் ?
கடந்த 08.01.2016 அன்று தேங்கிக் கிடக்கும் பிரச்சினைகளை தீர்த்து வைக்கக் கோரி நம்முடைய CHIEF PMG அவர்களிடம் கடிதம் அளித்துப் பேசினோம். இது குறித்து நம்முடைய தமிழக அஞ்சல் மூன்று வலைத் தளத்தில் கடித நகலை அன்றைய தேதியிலேயே பிரசுரித்திருந்தோம். அந்தக் கடிதத்தின் ஒரு பகுதி கீழே உங்கள் பார்வைக்குத் தருகிறோம்.
CHIEF PMG அவர்கள் , இதில் பல பிரச்சினைகளுக்கு நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அந்த செய்தி தனியே தருகிறோம்.
No. P3/ General Dt. 08.01.2016
To
Dr. Chales Lobo, IPoS.,
Chief Postmaster General,
Tamilnadu Circle,
Chennai 600 002.
Respected Sir,
Sub: Request for immediate follow up action on long pending issues which were discussed/
agreed upon at various informal/formal meetings – Reg.
….
The kind and personal attention of the CPMG, TN is requested on the under mentioned items for immediate intervention/taking favourable decision for immediate settlement.
===============================================================================
4. Request to hold DPC for giving regular promotion from Postmaster Gr. II to Postmaster Gr. III since 16 Gr. II officials are completed the minimum required service and 39 Gr. III posts are reportedly vacant. Till such time of completing the formalities for DPC process, eligible officials may be given promotion on adhoc basis.
============================================================================