AIPEU GROUP C CHENNAI CITY SOUTH DIVISION WELCOMES YOU

Friday 11 April 2014

நமது NFPE அஞ்சல் நான்கின் கோட்ட உதவி செயலரும் முன்னால் GDS சங்க கோட்ட செயலரும் கிண்டி அஞ்சலகத்தில் தபல்கரராக பணிபுரியும் தோழர் G.தீனதயாளன்  அவர்கள் 11/04/2014 அன்று மாலை பாலாஜி மருத்துவ மனையில் இயற்கையெதினார் என்பதை வருத்ததுடன் தெரிவித்துக்கொள்கிறோம். அவருடைய பிரிவால் வாடும் அவருடைய குடும்பத்தினர் மற்றும் கிண்டி அஞ்சல் உழியர்களுக்கும் ஆழந்த இரங்களையும் அஞ்சலியையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

No comments:

Post a Comment