அநீதி கண்டு வெகுண்டெழுந்து ஆர்ப்பரித்துப் போராடாது
அநீதி களைய முடியாது !
வெல்லட்டும் ! வெல்லட்டும் !
தமிழகம் தழுவிய NFPE சங்கங்களின்
26.03.2015 ஒரு நாள் வேலை நிறுத்தம் வெல்லட்டும் !
நம்முடைய NFPE COC யின் வேலை நிறுத்தத்தில் தலையிட வேண்டியும் கோரிக்கைகளை தீர்த்து வைத்திட வேண்டியும் மற்றும் ஞாயிறு / விடுமுறை தினங்களில் பணி செய்திட இடப்பட்ட உத்திரவுகளை ரத்து செய்திட வேண்டியும் நம்முடைய அஞ்சல் மூன்று பொதுச் செயலர் , இலாக்கா முதல்வருக்கு எழுதிய கடிதங்கள் கீழே :-
No comments:
Post a Comment