மே திங்கள் 6 தேதி முதல் நடைப்பெற உள்ள காலவரையற்ற வேலை நிறுத்தம் முன்னிட்டு 30.4.2015 அன்று நமது இலக்கா முதல்வரிடம் போஸ்டல் JCA தலைவர்கள் நமது கோரிக்கைகள் மீதான பேச்சு வார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை. எனவே, போராட்டத்தை இன்னும் தீவரப்படுத்துவோம். ஆம்! "பரவட்டும் போராட்ட தீ பரவட்டும்" .
போராட்ட வாழ்த்துக்களுடன்,
N .ராஜேந்திரன்
செயலர்
No comments:
Post a Comment