AIPEU GROUP C CHENNAI CITY SOUTH DIVISION WELCOMES YOU

Monday, 19 October 2015



கண்ணீர் அஞ்சலி   



அஞ்சா நெஞ்சன் அண்ணன் பாலு அவர்கள்   இன்று (20.10.2015) காலை 7 மணி அளவில்  திருவனந்தபுரம் மருத்துவமனையில் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்தவருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

 இறுதிச்சடங்கு அவரதுசொந்த  ஊரான நாகர்கோவில் அருகில் உள்ள  சுரண்டை கிராமத்தில் நடைபெறும்.

கோவை கோட்ட அஞ்சல்3 சங்கம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

N.ராஜேந்திரன்   
கோட்டசெயலர் 

No comments:

Post a Comment