AIPEU GROUP C CHENNAI CITY SOUTH DIVISION WELCOMES YOU

Thursday, 10 December 2015

CIRCLE LEVEL NEWS UPDATES

மாநில  தலைமையகத்து செய்திகள் 

1. எதிர்வரும் 11.12.2015 அன்று  நமது சம்மேளனத்தால் அறிவிக்கப் பட்டிருந்த நாடு தழுவிய  உண்ணாவிரதப் போராட்டம்  ,  தமிழகத்தின் பல பகுதிகளில்  ஏற்பட்ட வெள்ளம் மற்றும் கடும் மழை காரணமாக தற்போது தமிழகத்தில் மட்டும் ஒத்திவைக்கப் படுவதாக  தமிழக NFPE  இணைப்புக் குழு முடிவெடுத்து அறிவித்துள்ளது. வேறு தேதி குறித்து  NFPE  COC  கூடி முடிவெடுத்து விரைவில் அறிவிக்கும் .

2. தமிழகத்தின்  வெள்ளம் பாதித்த மாவட்டங்களில்  வெள்ளம்  பாதித்த நாட்களில் (டிசம்பர் 2, 3, 4 மற்றும் 5) பணிக்கு வந்து  அலுவலக உடமைகளை காத்திட்ட  ஊழியர்களின்  கடமை உணர்வை பாராட்டி அவர்களுக்கு  அன்றைய  நாட்களுக்கு  பதிலாக  COMPENSATORY  OFF வழங்கிட நமது CHIEF  PMG அவர்கள் உத்திரவிட்டுள்ளார். உத்திரவின் நகல்  இதே  வலைத்தளத்தில்  10 செய்திகளுக்கு  கீழே  SCROLL  செய்து  பார்க்கவும்.  பார்த்தவர்கள் இதர  உறுப்பினர்களிடம்  தெரிவிக்கவும்.

3. ஏற்கனவே கடந்த 3.12.2015 அன்று  அளித்த  EMAIL இன்  தொடர்ச்சியாக , வெள்ளம் பாதித்த மாவட்டங்களில்  வெள்ளம்  பாதித்த நாட்களில் பணிக்கு வர இயலாதவர்களுக்கு  SPECIAL  CL  வழங்கிட CPMG  அவர்கள் இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுத்து உத்திரவு வெளியிட பணித்துள்ளார். அந்த  உத்திரவு நாளை  கிடைக்கப் பெறலாம். 

4. தமிழகத்தின் வெள்ளம்   பாதித்த  மாவட்டங்களில் பணியாற்றும்  இலாக்கா  மற்றும்  GDS  ஊழியர்களுக்கு  வெள்ள  முன்பணம் வழங்கிடக் கோரி  நாம் கடிதம் அளித்திருந்தோம். இது போலவே  கடந்த 08.12.2015 அன்று நம்முடைய  SECRETARY  GENERAL  மூலம்  இலாக்கா முதல்வருக்கு ஒரு கோரிக்கை  கடிதம்  தமிழக அஞ்சல் மூன்று சார்பில் அளிக்கக் கோரியிருந்தோம். இதன்படி  கடிதம் அளித்து  கோரிக்கை எழுப்பப்பட்டது. தற்போது  நம்  இலாக்கா முதல்வர் அவர்கள்  வெள்ள  முன் பணம் மற்றும் WELFARE  FUND   மூலம்   உதவிகள் அளித்திட  இன்று (09.12.2015) உத்திரவிட்டுள்ளதாக  தகவல்  கிடைத்துள்ளது.

5. கடந்த  08.12.2015 அன்று  ஊதியக் குழு   அறிக்கை  மீது  மாற்றம் வேண்டி நம்முடைய  NFPE  மற்றும்  FNPO  சம்மேளன  மாபொதுச்  செயலர்கள் இலாக்கா  முதல்வருடன் விவாதித்து  கோரிக்கை  மனு  அளித்துள்ளனர். மனுவின் நகலை   கீழே  6 ஆவது செய்தியில் SCROLL   செய்து   பார்க்கவும்.

6. கோவை   மண்டல  RPLI  கெடுபிடிகள் குறித்தும்  ஊழியர்கள்  மண்டல அலுவலகத்துக்கு தேவையில்லாமல்  REVIEW  MEETING  என்ற பெயரில் வரவழைக்கபடுவது குறித்தும்  PMG WR  அவர்களுக்கு  மாநிலச் சங்கம் கடிதம்  மூலம்  புகார் அளித்துள்ளது.   கீழே  9 ஆவது செய்தியாக  அது வெளியிடப் பட்டுள்ளது.  SCROLL   செய்து பார்க்கவும்.

7. ஈரோடு SR . POSTMASTER  திருவாளர். A . சுந்தரராஜன்  அவர்களின் அடாவடி நடவடிக்கைகள் குறித்து  விரிவான  புகார் மனு  CHIEF  PMG அவர்களுக்கு  மாநிலச் சங்கத்தால்  அளிக்கப்பட்டுள்ளது. கடித நகல் மற்றும்  கண்டன  ஆர்ப்பாட்ட புகைப்படம் கீழே  8 ஆவது செய்தியாக  வெளியிடப் பட்டுள்ளது . SCROLL  செய்து  பார்க்கவும்.  

8. மதுரை மண்டலத்தில்  LSG  பதவி உயர்வு பெற்ற ஊழியர்களுக்கு , அந்தந்த கோட்டங்களில்  காலியிடங்கள் இருந்தும் , வெளி யில் உள்ள கோட்டங்களுக்கு  POSTING  அளித்து உத்திரவிடப்பட்டுள்ளது. இது குறித்து  CPMG  அவர்களுக்கு மாநிலச் சங்கம் அளித்த  புகார் கடிதம் கீழே  7 ஆவது செய்தியாக வெளியி டப்பட்டுள்ளது.   SCROLL  செய்து பார்க்கவும்.

9. 2011 முதல்   பதவி உயர்வு பெற்ற / இறந்து போன /  பணி  ஒய்வு  பெற்ற GDS  ஊழியர்களுக்கு  SDBS  காரணமாக  இதுவரை  வழங்கப் படாமல் நிலுவையில் இருந்த  SEVERANCE  AMOUNT வழங்கிட மாநிலச் சங்கத்தின் மூலம்   நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.  இது  குறித்த  விபரம்  கீழே  10 ஆவது செய்தியாக வெளியிடப் பட்டுள்ளது. SCROLL  செய்து  பார்க்கவும்.

மேலும் செய்திகள்  உள்ளன . கடந்த  நாட்களில்  INTERNET  கோளாறு காரணமாக வெளியிட இயலவில்லை. இன்று  ஒரே நேரத்தில் அனைத்து செய்திகளையும்  வெளியிட  இயலவில்லை. எனவே  நாளை   இதர செய்திகள்  வெளியிடப்படும்.

தோழமையுடன்  
உங்கள்  மாநிலச்  செயலர், 
தமிழ் மாநில அஞ்சல் மூன்று  சங்கம் .

CIRCLE UNION ADDRESSED CPMG, TN TO GRANT SPECIAL CL UPTO 5TH DEC. 15 FOR THOSE WHO COULD NOT ABLE TO ATTEND DUTY ON FLOOD DAYS

Wednesday, 9 December 2015

COMPENSATORY OFF GRANTED BY CHIEF PMG, TN TO THOSE WHO ATTENDED THE OFFICE DURING FLOOD

DEPARTMENT OF POSTS

From
Chief Postmaster General,
(मुख्य डाक महाध्यक्ष)
Tamilnadu Circle
(तमिलनाडू परिमंडल)
Chennai – 600 002.
(चेन्नई – 600 002)
To
The PMG(M & BD)/PMG, CCR/CR/SR/WR,
G.M (PA&F), T.N. Circle, Chennai-600008,
Dy. Director, Foreign Post, Chennai-600001,
Dy. Director, CEPT, Mysore at Chennai 600 002.
Director, PTC, Madurai-625022,
EE, Postal Civil Division, Chennai-600008,
SP, PSD, Chennai-600010,
SP, CSD, Chennai-600010,
SSRM, Airmail Sorting Dn, Chennai-600045,
SRM, Chennai Sorting Dn, Chennai-600008,
SRM, Chennai RMS ‘M’ Dn, Chennai-600008,
Sr. Manager, MMS, Chennai-600006,
The Manager, SPCC/RLO Chennai 600016/600002.
All Section Officers/Section in Circle Office

No. TCA/130-2/2014                                        dated at Chennai -2, the     09.12.2015
            

Sub:      Sanction of Compensatory off/Special Casual Leave – reg.

***
            Despite of the recent torrential rains in Chennai City and other parts of Tamilnadu resulting in devastating floods in many parts of Tamilnadu, causing dislocation & difficulty, throwing normal life out of gear, many of the postal staff had attended office and ensured the damage to our postal property is minimal.

            It is directed to convey the appreciation of the Chief Postmaster General to concerned Staffs and such staff may be granted compensatory off.                                                                                                                                                                                                                                 SD/- 
(C.Karuppasamy)
Assistant Director(Admn.)
For, Chief Postmaster General,
Tamilnadu Circle, Chennai – 600 002.

Copy to:

All recognized service unions, Tamilnadu Circle.

Thursday, 26 November 2015

Uniform Fitment Factor recommended by 7th Pay Commission

Uniform Fitment Factor recommended by 7th Pay Commission

The existing PB-1, this index is 2.57, increasing to 2.62 for personnel in PB-2 and further to 2.67 from PB-3. The rationalised entry pay so arrived has been used in devising the new pay matrix.

The 7th Pay Commission recommended uniform fitment factor for all group of Central Government employees. The commission says that the fitment recommended by the VI CPC was in the form of grade pay. Any inconsistency in the computation of grade pay or in the spacing between pay bands has a direct bearing on the quantum of fitment benefit. Therefore, these issues have also been raised by numerous stakeholders. It has been demanded by a majority of the stakeholders that there should be a single fitment factor which should be uniformly applied for all employees.

The 6th CPC had mentioned that grade pay would be equivalent to 40 percent of the maximum of the pre-revised scale and that the grade pay will constitute the actual fitment, yet the computation varied greatly. After the implementation of recommendations, the difference became more pronounced in Pay Band 4 as compared to the other three pay bands. This resulted in varying fitment factors for various levels and promotional benefits that were perceived to be rather differentiated. The same pattern was discernible in the pension fixation too.

And also explained in its report that the starting point for the first level of the matrix has been set at Rs.18,000. This corresponds to the starting pay of Rs.7,000, which is the beginning of PB-1 viz., Rs.5,200 + GP1800, which prevailed on 01.01.2006, the date of implementation of the VI CPCrecommendations. Hence the starting point now proposed is 2.57 times of what was prevailing on 01.01.2006. This fitment factor of 2.57 is being proposed to be applied uniformly for all employees. It includes a factor of 2.25 on account of DA neutralisation, assuming that the rate of Dearness Allowance would be 125 percent at the time of implementation of the new pay.Accordingly, the actual raise/fitment being recommended is 14.29 percent.

Finally, the fitment of each employee in the new pay matrix is proposed to be done by multiplying his/her basic pay on the date of implementation by a factor of 2.57.

DECEMBER 1st & 2nd , 2015 STRIKE DEFERRED

SECRETARY GENERAL AND ALL GENERAL SECRETARIES OF NFPE & AIPEU GDS (NFPE) WILL SIT ON TWO DAYS HUNGER FAST INFRONT OF DAK BHAWAN, NEW DELHI ON 1st & 2nd DECEMBER 2015.

ONE DAY MASS HUNGER FAST IN FRONT OF ALL CPMG / PMG & DIVISIONAL OFFICES ON 11th DECEMBER 2015.

TO EXPRESS OUR ANGER, RESENTMENT AND STRONG PROTEST AGAINST THE REJECTION OF THE LEGITIMATE DEMANDS OF THREE LAKHS GRAMIN DAK SEVAKS BY THE NDA GOVT.

The Federal Secretariat of NFPE held at NFPE Office, New Delhi on 26-11-2015, reviewed the whole situation prevailing among the postal employees in general and the Gramin Dak Sevaks (GDS) in particular after the submission of the 7th Central Pay Commission Report to the Govt and also after the appointment of a separate committee for GDS by the Govt, headed by a retired Postal Board Member as Chairman.

The Federal Secretariat  further reviewed the proposed two days strike call given by NFPE and AIPEU GDS (NFPE) for realization of the legitimate demands of the Gramin Dak Sevaks, which  include bringing the GDS also under the purview of 7th CPC treating them as Civil Servants.

The main demand of NFPE and AIPEU GDS (NFPE) in the charter of demands submitted to Govt and Postal Board is “inclusion of GDS under the purview of 7th CPC”. NFPE organized series of agitational programmes for the GDS demands including dharnas, hunger fast, GDS Parliament March, Parliament March under the banner of Postal JCA (NFPE & FNPO), one day strike on 12th December 2012 and 48 hours strike on 12th & 13th February 2014. Due to our agitational programmes the Postal Board was compelled to submit the proposal for inclusion of GDS under 7th CPC to Finance Ministry with favourable recommendations. But the Finance Ministry rejected the proposal three times and it is in this background NFPE & AIPEU GDS (NFPE) decided to go for two days strike on December 1st & 2nd demanding the Govt to include GDS under the 7th Pay Commission.

Even though the Govt refused to include the GDS under the 7th CPC, the 7th CPC has suo moto examined the main demand of the GDS ie., treating them as Civil Servants and extending them all the benefits of the departmental employees, ofcourse proportionately. It is most unfortunate that the Pay Commission headed by a retired Supreme Court Justice as Chairman, has considered our demand and categorically stated that Gramin Dak Sevaks are holders of Civil Posts but outside the regular civil service and hence can not be treated at par with other civilian employees. After this observation of the Seventh CPC even if the GDS are included in the 7th CPC they are not going to get a fair deal. This has compelled us to modify the demand placed by us before the Govt in the charter of demands.


NFPE, from the very beginning has opposed the appointment of an Officer Committee for GDS and NFPE & AIPEU GDS (NFPE) has tried their best to prevent appointment of an Officer Committee and compelled the department to make effort for inclusion of GDS under 7th CPC itself. But now NDA Govt rejected our demand and has unilaterally appointed GDS Committee with a retired Postal Board Member as Chairman and cheated three lakh GDS employees. From our past experiences we know that the retired officers of the Postal Department will never do justice to the Gramin Dak Sevaks.

In view of the fact that 7th CPC has rejected our demand for Civil Servant status and also the Govt has unilaterally imposed the officer committee on GDS, the Federal Secretariat felt that it is not appropriate to go for an immediate strike with the demands raised by us in the charter of demands, i.e., inclusion of GDS under 7th CPC. Now GDS can get justice only if NDA Govt take a policy decision to regularize the services of GDS treating them as Civil Servants. Federal Secretariat is fully aware that we can not expect such a decision from the present NDA Govt and it requires change in the policy of the Government towards GDS. To make a change in the policy decision of the Govt., a bigger mobilization and strike of all postal employees including GDS with the active support and solidarity of other central Govt employees under the banner of Confederation of Central Govt Employees and workers and also the JCM National Council Staffside organizations is required.

The Federal Secretariat decided to explore all possibilities and wider consultations for such a united struggle. The Federal Secretariat felt that to pave way for wider consultations, the independent strike call of NFPE & AIPEU GDS (NFPE) need to be deferred and all likeminded organizations are to be brought under a common platform. Accordingly Federal Secretariat unanimously decided to defer the proposed two days strike scheduled to be held on 1st & 2nd December 2015.

The Secretary General and all General Secretaries of NFPE shall sit on two days hunger fast in front of Dak Bhawan, New Delhi on 1st & 2nd December 2015 expressing our strong protest to the Govt and also demanding regularization of Gramin Dak Sevaks by granting them civil servant status with all consequential benefits of regular employees.

The Federal Secretariat, while saluting the grass root level workers for their intensive campaign and preparation for the strike, calls upon them to organize one day hunger fast infront of all CPMG / PMG and Divisional Offices throughout the country on 11th December 2015 to ventilate our anger, resentment and strong protest against the callous and inhuman attitude of the NDA Govt towards three lakh Gramin Dak Sevaks who are the backbone of the Postal Department catering to the needs of the rural population of this country in postal sector.

Federal Executive of NFPE will meet shortly  to review the situation and shall decide future course of action.

=R.N.PARASHAR
SECRETARY GENERAL

Sunday, 22 November 2015

7CPC PAY CALUCULATOR

7CPC Calculator
Sunday, November 22, 2015

7CPC Calculator

7th CPC Calculator

7th CPC Pay Calculator


Enter your Sixth CPC Pay Details Here

Know your 7th Pay Commission Pay Scale

7th Pay Commission Pay and Allowance as on 1.1.2016

+ comments + 1 comments

November 22, 2015 at 9:45 AM

In calculations, TA shown is wrong. For current TA of 1600, new TA is 3600 instead of 1800.

Post a Comment