AIPEU GROUP C CHENNAI CITY SOUTH DIVISION WELCOMES YOU

Thursday 27 October 2016

ORDER ISSUED BY THE DEPARTMENT, CHIEF PMG, AND PMGs ON THE SAME DAY, FOR ENHANCED BONUS TO GDS TO THE CEILING OF RS. 7000/- FROM THE YEAR 2014-15

வெற்றி !  வெற்றி !
GDS ஊழியர்களுக்கு 2014-15 முதல் இலாக்கா ஊழியர்கள் போல் ரூ.7000/- உச்சவரம்புடன் உயர்த்தப்பட்ட போனஸ்  உத்திரவு இதோ !

நம்முடைய வலிமையான  தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி !
பொதுச் செயலர்களின் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்ட அறிவிப்பிற்கு கிடைத்த வெற்றி !

நம்முடைய வேலை நிறுத்த தயாரிப்புகளுக்கு கிடைத்த வெற்றி !
கிடையாது ,  முடியாது என்றதெல்லாம் நன்மையாய் முடிந்தது !

தோற்றதில்லை தோற்றதில்லை !
தொழிற் சங்கம் தோற்றதில்லை !
தொழிற்சங்கம் தோற்றதாக  வரலாறே உலகில் இல்லை !

மத்திய அரசு ஊழியர்களுக்கு 1.7.2016 முதல் 2 % அகவிலைப் படி 
உயர்த்தி வழங்கிட காபினெட் ஒப்புதல் !
நிதி அமைச்சக உத்திரவு நாளை !



No comments:

Post a Comment