Sunday, 28 September 2014
Tuesday, 23 September 2014
Monday, 22 September 2014
Friday, 19 September 2014
Friday, 5 September 2014
அட தேவுடா ! எங்கேயும் இதே கதைதான் !
அட தேவுடா !
எங்கேயும் இதே கதைதான் !
ஆனா புரிய வேண்டியவங்களுக்குப் புரியலையே !
தினம் ஒரு ATM (எங்கேயுமே இதுவரை வேலை செய்யலே ) !
CBS MIGRATION க்கு அவசரம் !
Mc Camish MIGRATION க்கும் அவசரம்!
எல்லா சனி ஞாயிறும் வந்து வேலை செய்யணுமாம் !
LOW BANDWIDTH AND RAM
இதுல என்ன செய்ய ?
RESIGN தான் செய்யணும் போல ...
Times of India News regarding Server failure in Post office
Saturday, 30 August 2014
சம்மேளன பொதுசெயலர் தோழர் M .கிருஷ்ணன் அவர்களின் பணிநிறைவு!
31.08.2014 இன்று இலாகா பணிநிறைவு பெறும் அகில இந்திய அஞ்சல் ஊழியர் குரூப் "சி" பொதுசெயலரும், நமது சம்மேளன பொதுசெயலர் தோழர் M .கிருஷ்ணன் அவர்களை தென் சென்னை கோட்ட சங்கம் வாழ்த்துகிறது.
-N .ராஜேந்திரன்
செயலர்
Sunday, 24 August 2014
அகில இந்திய சங்கத்தின் பொறுப்புப் பொதுச் செயலராகதமிழகத்தைச் சேர்ந்த நமது அன்புக்குரிய தோழர். N . சுப்பிரமணியன் அவர்கள் தேர்வு செய்யப் பட்டுள்ளார்!
அன்புத் தோழர்களுக்கு இனிய வணக்கம்.
கடந்த 22.08.2014 முதல் 24.08.2014 வரை ஆந்திர மாநிலம் ஓங்கோல் நகரில் நமது அகில இந்திய அஞ்சல் மூன்று சங்கத்தின் மத்திய செயற்குழுக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், நமது அகில இந்திய பொதுச் செயலர் தோழர்.M.கிருஷ்ணன் அவர்கள் எதிர்வரும் 31.08.2014 அன்று அரசுப் பணி நிறைவு பெறுவதால் , நமது அகில இந்திய சங்கத்தின் துணைப் பொதுச் செயலராக தற்போது பணியாற்றி வரும்
தமிழகத்தைச் சேர்ந்த நமது அன்புக்குரிய
தோழர். N .S .என்று அனைவராலும் அன்போடு அழைக்கப் படும்
தோழர். N . சுப்பிரமணியன் அவர்கள்
நமது அகில இந்திய சங்கத்தின் பொறுப்புப் பொதுச் செயலராக
தேர்வு செய்யப் பட்டுள்ளார் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம். திறமையானவர். அறிவாற்றல் மிக்கவர். நிச்சயம் இவரது காலத்தில் நமது அகில இந்திய சங்கப் பணி மேலும் மெருகேறும் என்பதில் ஐயமில்லை.
இவரது பணி சிறக்க நம் தென் சென்னை கோட்ட அஞ்சல் மூன்று சங்கத்தின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.




Saturday, 16 August 2014
தோழர் K .நாராயணன் அவர்களின் பணிநிறைவு பாராட்டு விழா!
FELICITATION FUNCTION TO COM. K.NARAYANAN, EX-REGL. SEC., SOUTHERN REGION
தோழர் K .நாராயணன் அவர்களின் பணிநிறைவு பாராட்டு விழா
தோழர் K .நாராயணன்(முன்னாள் மண்டல செயலர், தென் மண்டலம்) அவர்களின் பணிநிறைவு பாராட்டு விழா 15.08..2014 அன்று மதுரையில் சிறப்பாக நடைபெற்றது . தோழர்கள் K.V.S. ( முன்னாள் பொது செயலர்)
A .வீரமணி (நிதிச் செயலாளர் ) S.K.ஜேக்கப்ராஜ் (மாநில உதவி செயலர்) R.குமார் (மத்திய மண்டல செயலர் ) S.சுந்தரமுர்த்தி (மதுரை கோட்ட செயலர் ) ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
Wednesday, 6 August 2014
Sunday, 3 August 2014
Tuesday, 29 July 2014
Sunday, 20 July 2014
Tuesday, 8 July 2014
Dearness Allowance rises to 107% from July 1, 2014 onwards..!
Additional DA from July 2014 : Dearness Allowance rises to 107% from July 1, 2014 onwards..!
The Dearness Allowance for Central Government employees and pensioners may increase to 107% from July 1, 2014 onwards.
Following the increase in the CPI(I-W) BY 2001 = 100 price index, the twice-every-year Dearness Allowance that is issued to the Central Government employees, the second additional Dearness allowance may possible to increase to 107% from 01.07.2014 onwards.
Last week, the Labour Bureau released the Consumer Price Index for Industrial Workers Base Year 2001=100 for the month of May 2014. The number now stands at 244, following a 2-point increase from the previous month, reflecting a 0.83% hike in prices. Another reason for the increase in number is the 1.65% consolidated rise in price of food groups. Rice, Coconut Oil, Fish Fresh, Poultry, Milk, Onion, Vegetables & Fruits, Sugar, Cigarette, Electricity Charges, etc. are responsible for the increase in index. However, this increase was restricted to some extent by Petrol putting downward pressure on the index.
Last week, the Labour Bureau released the Consumer Price Index for Industrial Workers Base Year 2001=100 for the month of May 2014. The number now stands at 244, following a 2-point increase from the previous month, reflecting a 0.83% hike in prices. Another reason for the increase in number is the 1.65% consolidated rise in price of food groups. Rice, Coconut Oil, Fish Fresh, Poultry, Milk, Onion, Vegetables & Fruits, Sugar, Cigarette, Electricity Charges, etc. are responsible for the increase in index. However, this increase was restricted to some extent by Petrol putting downward pressure on the index.
The year-on-year inflation measured by monthly CPI-IW stood at 7.02 per cent for May, 2014 as compared to 7.08 per cent for the previous month and 10.68 per cent during the corresponding month of the previous year. Similarly, the Food inflation stood at 7.66 per cent against 7.76 per cent of the previous month and 13.24 per cent during the corresponding month of the previous year.
The below table is clearly indicated the movement of AICPIN with increasing additional Dearness allowance month wise…
AICPIN for the month of May 2014 begged at 244
| Month/ Year | AICPIN (IW) Base Year 2001=100 | Increased/ Decreased Points in AICPIN | Total Points Increased | Total of 12 Months | 12 Months Average | % Increase over 115.763 | Approximate DA | Total DA % | DA% Increase Month wise |
| Jan-14 | 237 | -2 | 2802 | 233.5 | 117.74 | 101.71 | 101 | 1 | |
| Feb-14 | 238 | 1 | 2817 | 234.75 | 118.99 | 102.79 | 102 | 2 | |
| Mar-14 | 239 | 1 | 2832 | 236 | 120.24 | 103.86 | 103 | 3 | |
| Apr-14 | 242 | 3 | 3 | 2848 | 237.33 | 121.57 | 105.02 | 105 | 5 |
| May-14 | 244 | 5 | 5 | 2864 | 238.67 | 122.91 | 106.17 | 106 | 6 |
Saturday, 5 July 2014
ஊழியர் நலனில் அக்கறை கொண்ட மனிதாபிமானம் மிக்க நமது PMG CCR திரு. மெர்வின் அலெக்சாண்டர் அவர்களுக்கு மீண்டும் நம் நன்றி!
THANKS TO PMG, CCR FOR HIS SWIFT ACTION IN HELPING AN OFFICIAL IN DISTRESS !
தென் சென்னை நமது கோட்டத்தின் நங்கநல்லூர் அஞ்சலகத் தலைவர் தோழர். R.துரைசாமி அவர்களின் மகன் கடந்த 26.06.2014 அன்று பல்லாவரத்தில் சாலை விபத்தில் படுகாயம் ஏற்பட்டு உடன்
அங்கிருந்தவர்களால் 108 ஆம்புலன்ஸ் சேவையின் மூலம் அருகில் இருந்த தீபம் ஸ்பெசாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிரசிகிச்சை
பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்..
அவருக்கு CGHS APPROVED இல்லாத தனியார் மருத்துவ
மனையில் சேர்த்ததாக காரணம் கூறி MEDICAL ADVANCE நிறுத்தப்
பட்டிருந்ததை உடனடியாக மாநிலச் சங்கத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். உடன்
மாநிலச் செயலர் தோழர்.JR இந்தப் பிரச்சினையை சென்னை பெருநகர மண்டல PMG திரு மெர்வின் அலெக்சாண்டர் அவர்களின் நேரடி கவனத்திற்கு
கொண்டு சென்று உதவிட வேண்டினார்.
பிரச்சினை கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட 2.00 மணி நேரத்தில் PMG CCR அவர்கள் உடன் மேல் நடவடிக்கை எடுத்து EMAIL மூலம் உத்திரவு அளித்து பாதிக்கப் பட்ட ஊழியருக்கு ரூ. 2,50,000/-மருத்துவ முன்பணம் வழங்கிட ஆவன செய்தார்.
பாதிக்கப் பட்ட ஊழியரின் இன்னல்களை உணர்ந்து உடன் நடவடிக்கை எடுத்த PMG CCR திரு. மெர்வின் அலெக்ஸாண்டர் அவர்களுக்கு நம் கொட்டச்
சங்கத்தின் நெஞ்சார்ந்த நன்றி.
உடன் இந்த பிரச்சினையில் ஈடுபட்டு மருத்துவ முன் பணம் கிடைத்திட ஆவன செய்த DPS CCR திரு. J .T. வெங்கடேஸ்வரலு
அவர்களுக்கும், ASST DIRECTOR STAFF திரு. பாலச்சந்தர் அவர்களுக்கும் நமது கோட்ட கண்காணிப்பாளர்
திரு.கணேசன் அவர்களுக்கும் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு நம் மாநிலச் செயலர் தோழர்.J .இராமமூர்த்தி அவர்களுக்கும்
நமது கோட்ட சங்கத்தின் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.
ஊழியர் நலனில் அக்கறை கொண்ட மனிதாபிமானம் மிக்க இது போன்ற
அதிகாரிகள் இருந்தால் நிச்சயம் இலாக்காவில், ஊழியர்-அதிகாரிகள் நல்லிணக்கம் ஏற்பட்டு
இலாக்கா சேவையில் ஊழியர்களுக்கு அதிக ஈடுபாடு ஏற்படும். சேவையும் மேம்படும்.
தொழில் அமைதியும் மேம்படும் என்பது உண்மையாகும். திரு. மெர்வின் அவர்களுக்கு
மீண்டும் நம் நன்றி. தோழர். R. துரைசாமி அவர்களின் மகன்
விரைவில் குணமடைய தென் சென்னை கோட்டச் சங்கம் வாழ்த்துகிறது!
N. ராஜேந்திரன்
செயலர்
N. ராஜேந்திரன்
செயலர்
Subscribe to:
Posts (Atom)






.jpg)

.jpg)







