AIPEU GROUP C CHENNAI CITY SOUTH DIVISION WELCOMES YOU

Wednesday 27 November 2013

CONFEDERATION - WOMEN CONVENTION - 25, 26th NOV 2013- NEW DELHI!

நமது தமிழகத்தில் NFPE  அமைப்பில் இருந்து  தமிழக மகிளா  கமிட்டி தலைவர் தோழியர். ஏஞ்சல் சத்தியநாதன் தலைமையில் 15 தோழியர்கள் மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் மகிளா அமைப்பின் கருத்தரங்கில் கலந்துகொண்டது நமக்குப் பெருமையாகும். கோவை கோட்டத்தில் இருந்து மட்டும் எட்டு தோழியர்கள் கலந்துகொண்டது வரவேற்கத் தக்கது.  அந்தத் தோழியர்களை நாம் பாராட்டுவோம் !
 

 

No comments:

Post a Comment