NJCA கன்வீனரும் AIRF பொதுச் செயலருமான தோழர். சிவ கோபால் மிஸ்ரா விடமிருந்து ஊதியக் குழுவின் பரிந்துரை ஏற்பின் மீதான புதிய ஊதியம் பெறுவது குறித்த தற்போதைய செய்தி கீழே பார்க்கவும். புதிய
ஊதியம் ஆகஸ்ட் மாத ஊதியமாக வழங்கப்படுமாம். ஜூலை மாத ஊதியத்தில் அல்ல.
No comments:
Post a Comment