அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து வங்கி ஊழியர் வேலை நிறுத்தம் காரணமாக ஜூலை மாத ஊதிய 28.7.2016 அன்று வழங்கிட மத்திய நிதியமைச்சகம் உத்திரவிட்டுள்ளது. இந்த உத்திரவின் நகல் தற்போது SR AO , O/O CPMG, TN க்கு நம்முடைய மாநிலச் சங்கத்தால் அளிக்கப் பட்டுள்ளது. HEADS OF DIVISIONS MEETING கிற்கு CPMG அவர்கள் மதுரை சென்றுள்ள காரணத்தால் DTE இல் உத்திரவு பெற்று ஆவன செய்வதாக உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான E MAIL CPMG , TN அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேல் நடவடிக்கையை உடன் எதிர்பார்க்கிறோம்.
No comments:
Post a Comment