AIPEU GROUP C CHENNAI CITY SOUTH DIVISION WELCOMES YOU

Friday 8 July 2016

SALARY FOR THE MONTH OF JULY 2016 WILL BE BASED ON 7TH CPC RECOMMENDATIONS AS APPROVED BY GOVT. - ALL ALLOWANCES WILL BE DRAWN AS ADMISSIBLE AT PRESENT TILL REPORT OF THE SPECIFIED COMMITTEE RECEIVED - NEWS FROM COM. SHIVA GOPAL MISHRA, CONVENER NJCA

NJCA ஒருங்கிணைப்பாளர் சிவ கோபால் மிஸ்ராவிடமிருந்து   முக்கிய  செய்தி 

ஜூலை  2016 ன்  ஊதியம் என்பது ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரை அரசால் ஏற்கப்பட்டபடி வழங்கப்படும். 

இதர ALLOWANCEகள் தற்போதுள்ளபடியே  வழங்கப்படும். இது ALLOWANCEகளை  பரிசீலிக்கப்படுவதற்கான கமிட்டியின் அறிக்கை கிடைக்கும்வரை அமலில் இருக்கும். அனைத்து தோழர் / தோழியர் களிடமும் இதனை தெரிவிக்கவும்.

குறைத்தபட்ச ஊதியம்  ரூ. 18000/-  மற்றும் 2.57 பெருக்க மடங்கு செயல்படுத்தப்படும் . இதனை   பரிசீலிப்பதற்கான  கமிட்டிகள் அமைக்கப் பட்டபிறகு நான்கு மாத காலத்திற்குள்   அந்தந்த கமிட்டிகளிடமிருந்து அறிக்கை  பெற்று   அதன் மீது அரசு முடிவெடுக்கும்.

இது தவிர அனைத்து  ஊதியக் குழுவின் பரிந்துரைகள் மீதும்  IMPLEMENTATION CELL இல்  இருந்து அந்தந்த பரிந்துரை மீது  தனித்தனியே உத்திரவுகள்   இந்த மாதத்திற்குள் பிறப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


No comments:

Post a Comment